Friday, December 24, 2010

Cliche - Don Dellilo - Television

1992 உலகக்கோப்பை கிரிக்கெட் மேட்ச் highlights (Pak/Aus) பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு இளம் பெண் (வயது அப்போது 20-25 இருக்கும் ) மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தார். (there complete certainity of youth, where you are not aware of your own mortality).
சட்டென்று அவர் இன்று இப்படி இருப்பார், அவர் வாழ்கை எப்படி இருக்கும் என்று தோன்றியது, அந்த இளமையின் உற்சாகம் இப்போதும் இருக்குமா என்று நினைக்கும் போதே அந்த வருடம் நான் இருந்ததிற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வேற்றுமை முகத்திலடித்தது. எங்கே சென்றது அந்த காலம் (yeah it's a cliche, but truth is sometimes a cliche isn't it). Got a sudden nostalgic pain.

திரையில் மிக சில நொடிகளே வந்த ஒரு பெண்ணால் எண்ண கோர்வைகள் இருபது வருடம் பின்னோக்கி சென்றதை என்ன சொல்வது. 

It may be a coincidence that I have been reading Don Dellilo, with this observations on television and its imagery. Maybe it triggered my whole thought process, or I am just trying to link 2 disparate things

No comments:

Post a Comment